உஜ ஆரிபுநாயக வசனம் ஒலிமாரும், இனிப் பிறந்துவரும் ஒலி மாரும், சிற்றாறு போன்றவர்கள் ; நானோ அலைகடனை ஒத்தவன். எல்லாரும் என்னைத் தொடர்ந்தவர்கள்; நான் தொடர்ப்பட்டவன் என்றும், இன்னும் தங்கள் பலவகை பகிமைகளையும் சொல் லியிருக்கின்றார்கள். ஆதலால், நீவிர் இவர்கள் சமூகத்தில் ஒழுக்கமாயிருங்கள்" என்றீர்கள். இவ்வாறு சொல்லவே, அப் பதின்பரும் திரும்பிபார்த்து “இபரஹீமே என்ன சொன்னீர்? உம்முடையகக் குறித்து எங்களுக்கு நீர் னுச்சக் காட்டுகின் றீரோ! எங்களுடைய பதவியை நீர் அறியீர். அவ்விதப் பதவிபெற்ற நாங்கள் நீர் சொன் ன இவரைப் பொருந்திக்கொண்டு, இவர்க்குத் தாழ்ச்சி செய்யமாட்டோம் "என் ம் என்றார்கள். பின்னும் அப்பதின்மருட் சிலர் நாயகமவர்களின் மகத்துவமான கறக்கு கேரே கால்களை நீட்டிக்கொ டு ஒழுக்கக்கெடாயும், சிலர் அ வர்கள் இருந்த இடத்றத நோக்கின் கால்களை நீட்டி மு றைமைதவறாயும் இறுமாந்து இருந்தார்கள். B இவர்கள் இவ்வாறு இருக்கும்போ து, நாயகமவர்க ளின் கபுறறில் இருந்து உறையில் நின்று உருவியதுபோல கூர்மையுள்ள வாள் ஒன்று வெளிப்பட்டு, வெறுப்புற்று மதத்தோடு இருக்கும் பத்துப்பேர்களின் கால்களிலும் க ழுத்துக்களிலும் தாக்கித் துண்டாய்த் தறிவுச்செய்து விட்டு, வந்தபடி போயிற்று, அன்பின்; அவ்வாறே வல் Uைம் ஒன்று வெளியேவந்து அவர்களின் மார்புகளிற் குத்திப் பின்புறம் வருவிப்போயிற்று. உடனே ஆகாயத் தில் ஒரு மின்னல் தோன்றிவந்து அவர்கள் நாவுகளிற் பி, டித்துச் சுட்டுக் கரித்துவிட்டுச் சென்றது. இவ்வாறு நிக ழும்போது அப்புகின்மரும் "நாங்கள் அல்லா விக்கு மா றுசெய்தோம். விக்கிரகங்களை வணங்கினோம். விக்கிரகங் தான் எங்கள் தெய்வம். அதற்குத்தான் நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்றார்கள். இத்தீங்கான சொல் லை இபுறஹீமுல் அவர்கள் கேட்டு "நீவிர் இவ்வா "T
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/303
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை