பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1531 உபாத்து உவுரு று சொல்லாதீர்கள். அல்லாகுத்தஆலா வுக்கே ஈமான் கொள்ளுங்கள். ஷஹாதத்துக்கலிமா வைச் சொல்வீர்க ளாக" என அவர்களுக்குச் சொன்னார்கள். மற்ற ஒலி மாரும் இவ்வாறே சொன்னார்கள். இப்படி இடித்துரைத்த இச்சொல்லை அப் பதின்ம ருங்கேட்டு அதற்கு உடம்படடிது, திருப்பித்திருப்பி முன் சொன்னவாறே சொல்லி, ஈனை இழந்து வழி தவறிப் போனார்கள். உடனே கமவர்களின் கபுறில் நின்று கொடிய புலியொன்று புறப்பட்டுவந்து, அவர்களைக் கடித் து உறுப்புறுப்பாகப் பிரித்துச் சிதைத்துவிட்டு மறைந்த து. ஆக அப் பதின்மரும் காபிராய்ச் செத்தார்கள். அல் லாகுத் தஆலா வை உவந்து அரிய பெரிய யெல்லாம் புரிந்து பெரும்பேறுபெற்று ஒலி களாயிருந்த அப்பதின்மரும், நாயகமவர்களை உவந்து தாழ்மைபுரி யாது வெறுப்புற்று மதத்துப்பேசியதனால், ஈமானை இழந் து காபிராய் மடிந்தார்கள். வணக்கங க களை நாயகமவர்களின் பள்ளியுள் நிகழ்ந்த இவ் வற்புதமா விஷயத்தை அங்கிருந்தவரெல்லாம் கண்டு அஞ்சி, ஷ ஹாதத்துக் கலிமா வை முழக்கினார்கள். பின் எல்லாரும் தேளபா செய்துகொண்டு, நாயகமவர்களை வியந்து புகழ்ந் தவர்களாய்ப் பள்ளியை விட்டு வெளிப்பட்டுத் தத்தம் இ ருப்பிடஞ் சென்றார்கள். நாயகமவர்கள் உபாத்தா வதற்கு முன்னர் ஷாம் தே சத்துத் திமஷ்கு நகரத்திலிருந்து நூற்றிருபது பேர்கள் நாயகமவர்களிடத்து முரீதாய் அவர்கள் திருமலர்க்கை யைப்பிடித்து பைஅத்துக் கொடுத்து, அவர்களுக்குத் தொண்டர்களாயிருக்க நநடிப் புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் தேசங்களைக் கடந்து நாயகம்வர்கள் உபாத்தான சில தினங்களுக்குப் பின்னர் பதாயிகு நகரம்வந்து சேர்க்