பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116. பாத்து. மேல்படைத்த பொற்றவிசில் லீநியருக்கு மச்சானும் கால்படைத்த சீர்காணக் கண்டடைத்தே மில்லேமே. கஞ்சத் திருந்தீர் நமியேங், சிங்களிரு மஞ்சத் திருந்தகழல் கண்டெக்) றைமுழுதும் எஞ்சத் திருந்தவென வெண்ணிரிய மெண்ணியவந் நெஞ்சத் திருந்துயர் நீங்குமே நீஸ்-வே 77. காத்ங் கமழரிய தத்தூரிநமய்யருகின் ஸ்ரீதன் கலந்த தனி நெஞ்சத்தினி திருப்பீர். பாதங்க டந்துவரி பாலிப்பீ சென்மடைந்தேம் பேரும் பெறுயா லஈன்றீர் பாழ்வேயே. 173. உவு உம்யைப்போல் வாரொரும் குள்ளளகே னெஞ்ழியும் எம்சு மப்போன் வாரினிமே லீடேற லாமன்ர்ே. தமமைப் போருமிருந்து தண்ணளியா ந் தகையிற் தம்மைப்போல் வீாமாள் சதிகாண் வகையென்னே. என்று புலம்பி, கடைசியாக “யா சுல்தானுல் ஆரிபின் கையிது அகுமதல் சுபீறு, தாங்கள் சீவனோடு இருக்கின்றீர் கள் என்று நாங்கள் கருதி, தங்கள் கையைப் பிடித்து. டைஅந்துக் கொடுத்துத் தீக்ஷை பெறுதற்காக வெகுதூரம் கடந்து வந்தோம். இப்போது தாங்கள் உபாத்தா மீருக் கின்றீர்கள் யா சையிதி, இனி எங்களுக்கு என்னசொல் கின் றீர்கள்?" எனச் சொல் அலறி அழுதார்கள், 'ஸாலிஹான ஊற்றிருப,சபேர்களும் இவ்வாறு மு றையிட்டு அமும்போது, நாயகமவர்களின் சிறப்புறன் த புற இருக்ஓடப் பிளந்தது. பிளக்கவே, அதனுள் இருந் து சகோ டர்களே, வாருங்கள்” என ஒரு சத்தம் துந் தது. அதன்பின், அல்லாகுத் ததுலா குர்ஆனில் அருளி ய இந்த ஆயத்தும் கபுறுக்குள் தொனித்தது:- سبيل الله امواتا بل أحياء عدله ولا تحسين الذين قتلوا رانم بیره ون