உகூல் ஆரிபுநாயக வசனம். . எனக்குத் தந்திருக்கிக்சின்" என்று சொன்னார்கள், அப்போது அங்குள்ளவர்களுள் சைகு ஸோலிஹுப என்ப வர்: என் ! நாள் விரும்பினால் எழுந்து நடப்பேன்; விரும் 'பினால் இருப்பேன் இவர்கள் நாடவேண்டுவது என்ன ? என்று மனதில் எணினார். அப்போது சைகு அவர்கள் அவரைநோக்கி நீர் சக்தியுள்ளவராயின், எழுந்து நிற்க விரும்பி எழுந்திரும்" என்றார்கள். உடனே அவர் எழுங் தார்; எழக்கூடவில்லை. காலும் கையும் கட்டுண்டாற்போ கிருந்தது. அவரைச் சிலர் தோளிலே தூக்கிக்கொண்டு போய் அவர் வீட்டிற் சேர்த்தார்கள். அவர் ஒரு மாதம ளவும் அப்படியே கட்டுண்டுகிடந்தார். அதீன்மேல் அலர் நினைத்தது ஞாபகம்வந்து: என்னைத் தூக்கிக்கிரண்டுபோய் சைகு அவர்கள் சமூகத்தில் வையுங்கள் என்று தம்மு டைய ஆட்களுக்குச் சொன்னார். அப்படியே கொண்டு வந்து வைத்தார்கள். அவர் சைகு அவர்களிடத்து,தாம் செய்த குற்றத்தை முறையிட்டு மன்னிப்புக்கேட்டார். பி றகு கைகு அவர்கள் தங்கள் கையை அவர்க்குக்கொடுத் து, இதைப்பிடித்துக்கொண்டு நடப்பீராக எனச் சொல் வி, காங்களும் நடந்தார்கள். அவர் கட்டுண்ட கால் கை கள் விடப்பட்டுக்கூட நடந்து முன்போலச் சுகம் அ டைந்தார். இன்னும் ஒருநாள் சைகு அவர்கள் தங்கள் மஜ்லீ சில் “நான் நாடினால் அல்லாமல் ஒருவரும் என்னைக்காணு தற்கு வரமாட்டார்கள்" என்றுசொன்னார்கள். இதனைக் கேட்டிருந்த அப்துல்மஜீது என்பவர் ஒருநாள் தம் வீட்டிலி ருந்து புறப்பட்டு சைகு அவர்களைக் காண்பதற்குப் போ கின்றபோது வழியில், இப்போது நாம் நாடித்தானே அ வர்களைக் காண்பதற்குப் போகின்றோம்? அவர்கள் நாடியா போகின்றோம்? இது நம்முடைய சுய நாட்டந்தானே?என எண்ணினர், இவ்வாறு எண்ணிக்கொண்டு சைகு அவர்கள் ளின் வீட்டு வாசவநோக்கி வந்தார். அப்போது அவ்வீட்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/309
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை