பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 உபாத்து, உகாக டுவாசலில் பெரியபுலியொன்மான்று அவரை லீவருட் டிற்று. அவர் வெருண்டு விலகியோடி ரின்று பார்த்தார்; அப்புலி அருகேயே உலாத்தி நின்றது சுற்றமனிதரெல், லாம் தடையின்றி வீட்டினுள் போது வருகின்றார்கள்;. இ வர்மாத்திரம்நெருங்கினால், புலி வெருட்டுகின்றது. அன்று திரும்பிவந்து மறுநாள் போனார்; அன்றும் அப்படித்தான். இருந்தது. இவ்வாறு ஒருமா கமளவும் நிகழ்ந்தது. பின்ன அவர் இச்சங்கதியை பத கில் உள்ள.மஷாயிகு மார் இ) டம் சொன்னார். அவர்கள்: நீர் எதும் தவறு நினைத்தீரோ? எனக் கேட்டார்கள்., ஆதற்கு அவர்: சைகு அவர்கள் ஒரு நாள், தாங்கள் தாடாமல் ஒருவரும் தங்களைக் காணவர மாட்டார் என்று சொன்ஞர்கள். மறுநாள் நான் அவர்க ளைக் காணப்போகும்போது: இப்போது நாம் அவர்கள் > நாடியாயோகின்றோம் -நாம் நாடியன்றே போகின்றோம் என்று நினைத்தேன். அன்றுமுதற்கொண்டுதான் அண்க ளின் மனைவாகலில் புலி நின்று என்னை வெருட்டுகின்றது. என மறுமொழிசொன்னார். இதைக்கேட்ட அவர்கள்: சரி; இவ்வாறு நீர் நினைத்ததாலேதான் சைகு அவர்களு டைய ஹால் புலியாய்த் தோற்றுகின்றது. இனி அவர்கள் நாடாமல் அவர்களைக்காணப் போகமாட்டீர் என்றார்கள். இதை அவர் கேட்டுக்கொண்டு கைகு அவர்களை 'மன்னிப் புக் கேட்பலாய்ப் போனார். போகும்போது, அன்றும் தோற்றரவாய் நின்றிருந்த புலி உள்ளேபோயிற்று. அ வரும் உள்ளேபோய், சைகு அவர்களிடம் மன்னிப்பு பெற்றுக்கொண்டார். - யூசுபுல் அஸ்கலானி என்பவர் ஆபத்தானநோய்கொண் இ. சுகமுறாமல் மிகவருந்தினார். அவர்; நாம் இந்தநோயால் மவுத்தா ய்விடுவோம் என்றே எண்ணியிருந்தார். எல்லர் ரும் அவ்வாறே எண்ணியிருந்தார்கள். ஒருநாள் இபுறாஹீ முல் அகுற்பு அவர்கள் அவரிடம் நோய்விசாரிக்கச் சென் றிருந்தார்கள். அவர் இவர்களைநோக்கி: சைகே, நான்