152 உபாத்து. 40492 உகூ நீவிர் எங்களிடம் கவர்ந்த பொருமாத் திரும்பக் கொடுக் கின்ற காரணம் என்ன? என அத் திருடர்களிடம் கேட் டபோது, அதற்கு அவர்கள்: அதோ மலையுச்சியில் ஒரு வர் நின்றுகொண்டு, நாங்கள் உங்களிடம் கவர்ந்தபொருள்" அனைத்தையும் திரும்பக் கொடுத்திடும்படி எங்களை ஏவு கின்றார். அவர் எவலை மறுத்தால் மிகக்கொடுை கொடுமையான ஆபத்து உண்டாகும் என்று எங்களுக்கு அச்சமாயிருக் கின்றது. அகனாலேதான் கொடுக்கின்றோம் என்று வதில் கூறி, எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். பின்னர் அவ்வர்த்தகர்கள் க்ஷேமமாய் நாடிய இடஞ்சென் று வர்த்தகம்புரிந்து, நல்லலாபத்தோடு மீண்டுவந்தார்கள். சைகு இபுறாஹீமுல் அகுறபு அவர்கள் இவைபோன் ற இன்னும் பல அற்புதங்களையெல்லாம் செய்துகொண்டி ருந்தார்கள். இவர்கள் அல்லாகுத் தஆலா வுக்கு மிகப் ப யந்தவர்களாயும், தங்கள் காரியத்தில் அதிக வியாகு முள்ளவர்களாயும் இருந்தரர்கன. இவர்களின் கலா மு கி உபாத்தான அன்றைத்தினம் சூரியகிரஹணம் உண்டா யிற்று. அப்போது ஷாம் தேசத்தில் உள்ள மஷாயிகு மார் கள் "இன்றைத்தினம் பூலோகத்துச் சூரியன் மறைந்தபடி யால், வானலோகத்துச் சூரியனும் மறைந்தது” என்றுவி யப்புறச் சொன்னார்கள். குத்புல் ஆலம், கெளதுத் தக்லைன், சுல்தானுல் ஆபீன், சுல்தான் சையிது அகுமதுல் கபீறு ஹு பஸைனுற்றபாடு நீலி யல்லாகு அன்கு அவர்களின் கலீபா க்கள் முதலான முரீ தீன் களுடைய மகத்துவமே மனிதர் திடுக்குறத் தக்கது என்றால், இனி அந் நாயகமவர்களின் மகத்துவத்தை அ ள விட்டுரைத்தற்கு யாரால் இயலும்! இக்கிரந்தம் முழுவ தையும் வாசிக்கும் ஒருவர் அவர்களின் வல்லமையுள்ள ம கத்துவத்தை ஒருவாறு நன்கறிவர். ஆதலால், நாயகமவர் சள்மீது விசுவாசமுள்ள ஒருவர்க்கு இக்கிரந்தம் போது
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/312
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை