பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஆரிபு நாயக வசனம். எண்ணம் என்று சொன்னார்கள். இவர்கள் இவ்லிதம் கேட்டதெல்லாம்:- அக்காலத்துச் சீவித்திருக்கும் ஒளலி யா க்களுள் சிறந்தோர்களான மஹ்பூபுல் அகுலம் அளியிட னுஹைத்தி, தாஜல் ஆரிடன் அபுல்வபா றலி பல்லாக அன் குமா ஆகிய இவ்விருவரில் ஒருவரையே தனக்கு உவப்புள் ளார் என்ற அல்லாகுத் தஆலா சொல்வான் என்கின்ற எண்ணங்கொண்டேயன்றி, வேறல்ல. இவ்வித எண்ணம் கொண்டு அல்லாகுத் தஆலா இடம் கேட்டுவிட்டு, தம் என் னப்படியே பிரதி வரும் என்று ஜாஎரித அகுமது வழி பார்த்து வேர்கள், அட்போது ஆகாயத்தில்" என் அன்புள்ள ஒளலியாக் களே, என்னுடைய உளப்பு மிக்க ஹப்பாயம், ஆஷிகாயும் உள்ள ஒரு வாலிபர் நீவிர் சிற்கும் கடை வீதிவழியே எல் னைக் காண்பதற்கு வருகின்றர். என்னுடைய நிகரற்ற தாத் தம் ஸிபாத்தும் வெளியான தினத்தின் மகத்துவத்துமேல் ஆணையாக அவர் எனக்கு ஹப்பு; நாள் அவர்க்கு வர.5பு. நான் அவரைக் காண்பதற்கு ஆவல் கொண்டிருக்கின்றேன்; அவர் என்னைப் போருத்திக் கொள்வதை நான் விரும்புகின் றேன், அவர் வரவை தான் எதிர்பார்க்கின்றேன். அவர் இதோ வருகின்றார். ஆதலால், சீவிர் எல்லாரும், கூடிக் கொண்டு நிற்காமல், வழிவிடுத்து விலகிநில்லுங்கள், அவர் வருவதற்கு இடம்கொடுங்கள் ” என்று அல்லாகும் சூலா வின் சத்தம் அசரிரியாய்த் தொனித்தது. இச்சத்தங்கேட் ஔலியா க்களெல்ணம் புதுமையடைந்து, தாங்களும் அந்தச் சிறந்த வாலியரைப் பார்க்கலாம் என்று அவரக் கொண்டு, ஒரு கெடும் வீதின்பால் வழிவிட்டு, எந்தப் பக் கத்தில் சீன் று அவர் வருகின்றாரோ என்று நான்கு முக்கி லும் கணபரப்பிப் பார்த்துக்கெளண்டு நின்றாகள். வாறு நிற்கையில், வானத்தில் ரின்று மலாயிக்கத்து கள் அ எவற்றபேர் கூட்டங் கட்டமாய் இறங்கினார்கள். அவக்