தக் ஆரிபுநாயக வசனம். இவ்விதமாக இறங்கின பசுங்க கதிர் விளங்கும் பலலக்கு அந்தக் கடைவீதியில் நிற்கும் ஒளலியா க்களை நெருங்கி அவர்கள் விட்டவழியே சென்றது, அப்போது அங்குள்ள ஔலியா க்கள் [இ.து காண்கின்ற ஜாஹிது அகுமது உள்பட எல்லாரும் அந்தப் பல்லக்கை முன்னோக்கிப்போய், அதற் குள் இருக்கின்ற வாலிபருக்குத் தாழ்மையாய்
- அஸ்ஸலாமு அலைக்கும் யா மஹ்பூபுல்லா என ஸலாம்
சொன்னார்கள். பல்லக்கினுள் தலைகுளித்து உட்காந்திருக் கும் அந்த வாலிபர், இவர்கள் சொள்ள ஸலாத்திற்குப் பி ரதியாக “வ அலைக்கும் ஸலாம் யா ஔலியா அல்லா என்று மாத்திரம் சொல்லிவிட்டு, திரும்பி நிமிர்ந்து ஒரு வரையும் பாராமல் இருந்திட்டார்; இதற்குள் பல்லக்கு வெ குளரம் போய்லிட்டது. அவர்கள் சொன்ன ஸலாத்தி ற்கு அந்த வாலிபர் பிர திவத்திலுங் கூறி மற்றொன்றும் பேசாமல் குளிந்த என் ணமாயப் போயிட்டபடியால் இது என்ன இறுமாப்பு! என்று அவர்மீது எல்லார்க்கும் பொருாமை உண்டாயிற இவ்விதம் அவர்கள் உள்ளத்தில் பொறாமை கொண் டதை அஜித்த அல்லாகுத் தஆலா அவர்கள் அனைவரையும் விளித்து ' என் ஒளலியா க்களே, என்னுடைய மஹ்பூபு மீ து நீயிர் பொறுமை கொன்னாதீர்கள். அது கொள்துை உங் களுக்கு நிபாயமும். ஒழுங்கும் ஆகாது. அவர்க்குத் நாழ் மையா யிருங்கள். அவர் எனக்கு மஉஷக் கானவர், அன் ரிடத்து நான் அதிக ஆசைளைத்திருக்கின்றேன். அவர் என் அந்தரங்கம் கண்டிப்பான கட்டளை பண் ணிஞ்ன், 99 இப்படிக் கட்டளை பண்ணினவுடன், இது கான்கின் த ஜாஹிது அகுமது அல்லாகுத் தஆலா வை விளித்து “ உல் கத்தைப் படைத்து ஆள்கின்ற வல்லமையுள்ளவனே, உன் னுடைய மஹ்பூபும் மஉஷ அக்கு மாய் இப்போது மரக நப