SAR காட்சி, 28 44 பல்லக்கில் வந்தாரே, அவருடைய நாமசுரணம் என்ன? " என்று கேட்டார்கள். இக் கேள் விக்கு அல்லாகுத் தஆலா அவருடைய ம்.அகுமதுல் கபீறு என்று விடை சொன்னான், பின்னும் “யா அல்லா, அவர் இவ்வுலகத்தில் எங்கிருக்கின்றார்? அவரிருக்கும் இடத்தை எனக்குத் தெ ரிவி; நான் போய் அவரைத் தரிசனை பண்ணவேண்டும் என்று ஜாஹிது அகுமது சேட்டார்கள். அதற்கு அல்ல குத் தஆலா “ அவர் இப்போது இருக்கும் தானம், அவர் தந்தையுடைய முதுகர் தண்டுதான் ” என்று மறுடுமாழி சொன்னாள்... அதைக்கேட்ட ஜாஹிது அகுமது ஆளுாம், அவர் தந்தையார்? அவர் பெயர் என்ன?அவர் யாருடைய குவாரா!” என்று மறுபடியும் அல்லாகுத் தஆலா இடம் கேட்டார்கள். அதற்கு அல்லாதும் தஆலா "மவர், தந்தை ஒலி மாருள் ஒருவர்; அவர் பெயர் அபல் ஹஸன் அலி, அ எர் யஹ்யா வுடையகுமாரர், அந்த அடல் ஹஸன் அலி என்பவர் அறபர்த்து மலையுச்சியிவே என்னுடைய வணக்கத் தில் நரியப்டாய் என்மீது இச்சை யீஜினவராய் இப்போது சிற்கின்றார். ர்ே அவரிடம்பொய், அவரைத் தரிசனை பண் ணிக் கொௗயிராக கண்ட ராட்சியை மறவாடல் அவரி டம் சொல்வீராக என்று விடைகொடுத்தான் ஜாஹிது அகுமது காணும் காட்சி இவ்வளவில், சொய் டனே அவர்க ளுக்குச் சாக்கிரம் என்னும் கிழிப்பு வந்தது. விழித்தவு டன் தூய் கண்ட அரியபெரிய காட்சியை ஒண்ணி உள்ளர் தடுமாறி, சற்று நேரம்வரையும் மயங்கியிருந்தார்கள். அப் போது, பற்று தொழுகைக்கு அழைக்கும் பாங்கு அத்தம் கேட்டது. உடனே ஜாஹிது அகுமது மனத்தெளிவுற்று எ முந்து உறு செய்து பஜ்று தொழுகையைத் தொழுது மு படித்தார்கள். பனத்து அரிய வாசல் அடைபட்டது.
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை