அவதாரம். சரியப்பட்டு மகிழ்வெய்தி, தாம் கண்ட காட்சி விவரம் அனைத்தையும் அபுல் ஹஸன் அலி பிடம் சொன்னர்கள், அதைக்கேட்ட அவர்கள் பெரிதும் பகிழ்வடைக்மார்கள் பின் ஜாஹிது அகுமது டநாயிகு க்கு மீண்டார்கள், ம் அத்தியாய்' (இது, சுல்தானுல் ஆரிபின் சையது அதமதுல் கபீர் பலி அல்லாது அன்த அவர்சள் பூ லாசத்தில் அவதாமோன விலாற் றைச் சொல்கின்றது. இதற்கு றவிகள்:- சைத னும்மா திபுறு அபுல் பறக்காத்தும், சைத அப்துல் பஹ ப்புறு அப்பாகல் குறையும்.) முன்னே வருணித்த அறபிறாக்கு என்னும் தேசத்தில் பதாயிகு என்று ஒரு ஊர் இருப்பதாகச் சொன்னேன். அர்த பகாயிகை ச்சேர்ந்த நாட்டு வளப்பம் இவ்வகைப் பாட்டசென்று வரையறுத்துச் சொல்ல மதிநுட்பமுள்ள எத்தக் கல்மோளுலும் இயலாது ஓவலியா க்கள் இறந்து சஞ்சரிக்கும் இடமாதலால், அல்லாதத் தஆலா அங்நாட்டி டை மிரச் செழிப்பாக்கி வைத்திருக்கின்றான். மன் ழவளர் குன்றாது பருவக்கோறும் தவறின்றிப் பெய்கின்றபடியால், தாளியாதி விளைபொருள்கள் அனத்தும் விளைச்சல் பழுது றாமல் பலன் சாமிக்கும் வியுபர்ந்த சந்தனம், அகில், சண்யசும், குங்குமம் முதலான வாசனையுள்ள தருக்களும், தேமா,'பன், வில்வம், விளா, எந்து, நாரத்தை, எழுமிச் சை, மாதுளை, மகிழ் முதலான கனி தரும் விருகதங்களும், வாழை, கமுகு, தெங்கு முதலியவைகளும், வேறுநி இங்கயுைம் நறிய லாசளைகளையுமுடைய மலர்களைச் சொரி
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை