வசனச் சிறப்புப் பாயிரம். மாற்றந் தானொன் றன்றி, மன்னாமற் றொருமாற்ற கின்றி. யறி வாற்கலையான் வயதி னான்மன், முன்னானோ னன்றியு மெற் குபதேச முறைமையிலு மூத்தோ எம்ம. (3) அகப்பொருளி னிலக்கணமெற் கறிவுறீஇப் புரந்த மையி னருஞ்சி ராசான், மிகப்பொலியுந் தமிழ்ப்புலவர் சிரந்தாழ்க்கும் பெரும்புலமை விறு மிக்கோன், சகத்துல வப் பலபதுவ லியற்றுபுதற் பெயர்யாண்டும் தரிப்ப வைத் தோன், மகத்தமருர் திருநாகூர் வாழ்குலாம் காதிறு வ வர் பிரானே. (4) மறைமொழியு நபிகள்பெரு மானருளு முலகுதலை வ் ணக்கு மாண்பி, விறைமொழியு மிடைவிரா.அ பத்துவி தத் தொடுஞான நிலைமை மிக்குச், கறைமொழியும் வ ழுப்பொருளு மின்றிவிளங் குறுமிர்நூல் கற்பார்க் கொன்று, துறைமொழியும் வைப்பாகு மெனின்ம்ம வி தன்பெருமை சொல்லற் பாற்றே. க (5) இவ்வசனப் பெருநூலச் செய்தியமிக் கருநிதிய மீத் து மானு, மெவ்வெவரும் வியக்குமா றியற்றியோ னையன கரிடஞ்சால் வாழ்க்கைத், திவ்வியாற் புரவலவன் காதி றுசா கிபுதவத்துச் செல்வத் தோன்றல், கவவையகன் மா கீர்த்தீப் பேரருளி அயரப்துல் கனியா மன்னோ முற்றிற்று (6)
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/4
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை