ஆரிபுநாயக வசனம். ஆலமீன், சல்தானுல் ஆரிப்ன், சுல்தான் சையிது அகு மதி்ல் கபீறு ஹுஸைனும் pபாஇ ரலியல்லாகு அன் அவர்கள் ஆயிஷா ஆகிய தாயாரின் சிறப்பான வயிற் நில் நின்று, உலகத்தைப் பொதிந்து முடிக் கிடக்கும்! அஞ்ஞர்னமாகிய இருட் பிழம்பு அற்று மெய்ஞ்ஞன சோதியே எங்கும் சொலிக்கக் கரிய கடல்வாய்க்எண், இளம் ஞாயிறு உதயமானாற்போலப் பூமியில் அவதார் மானர்கள், நலத்திற் சிறந்த ஔலியா க்களுக்குக் கண் ணிற் கருமணிபோலவும், மனிதர்க்கும் ஜின்களுக்கும். நேர்வழிகாட்டுதற்குக் களங்கம் அற்ற முழுமதி பொன் 1/21 வந்தாற்போலவும் நாயகமளர்கள் அவதரித்தபோது, சுவர்க் கத்து ம தர்கள் மலர்மாரி பெய்தனர்; வானவர் வாழ்த் தா நின்றனர்; பூலோகத்து மனிகரும் ஜின் களும் களிகூரிக் து துதித்தனர்; விலக்குகளும் பறவைகளும் சோபனங்ள் றின. அக்காலத்தில் ல நாயகமவாக அவமான தனபை இருக்கு என்னும் மனையினிடகதி, பதாபிகு ஆகியட்டிகள், லே வேதசாரம் ஆகிய செய்லையிட்டு, மோக்ஷ் வீட்டில் கொண்டுசேர்க்கின்ற ஒரு மொழியாகிய நலிமா என்னுக் திரிபோட்டு, அத்திரியில் தீன் என்னும் சுடரைக் கொளுக் திவைத்த ஒரு தீபம் பிரகாசித்தார் போன்றது. • சல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கட்று நலியன், லாகு அன்கு அவர்கள் அவதாரமான காலம் - ஹிஜ்றத்து
- ஐஷ்தரும் ஆன்டு, வானம் அளealer ஒரு மலைக்குவட,
டிற்கொளுத்தியிட்ட பேரொளித் தீபம்போல காயசு மவர் கன் அவதாரமானபின், பேறுகாலத்துச் செய்யும் எழு குகளும், சடங்குகளும் செய்பப்பட்டன, தந்தை தாய் ஆகிய இருவரின் கிளையார்களும் ஒருங்கு கூடியிருந்து சந்த தோஷங் கொண்டாடினுகள் பிறந்த குழந்தைக்கு அப்
- இன்ன மாதம், இன்ன நிசதி, இன்ன நார், அவதாரமா
ன தென்று நீர்வர் கிரந்தத்திம் குறிக்கப்படவில்லை.