பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவதாரம், கூக வேரது செய்யத்தக்க கருமங்கள் அளைத்தும் செய்து, தாயார் ஆயிஷா மகவை மடிமீது வைத்து அமுதூட்டின். பிறகு, நாயகமவர்களுக்கு நாமகரணஞ்செய்வதற்கா க எல்லாரும் கூடியிருந்து, முன் அல்லாகுத் தஆலா வும் பின் நபி முகம்மது ஸல்லல்லாகு அலைவஸல்ல மவர்களும்

  • சொன்ன வண்ணம் " அகுமதுல் கறே "என்று பெயரிட்டு

அழைத்தார்கள். அன்று முதற்கொண்டு இந்தத் இவ்வி திருநாமம் உலகத்தார்க்குக் கிடைத்தற்கு அரிய மாதி மும் ஒன்று வாய்த்ததுபோலாயிற்று, உடலைப்பற்றி நின் று டலைத்து வருத்தும் எனை சேரய்களுக்கும், உள்ளத் தில் வேரூன்றி யிருந்து ஊனை உருக்கி உடலை வாட்டிக் கொல்லுதற்குக் காரணமாயுள்ள தீராக் கவலைகளுக்கும், வேறு வகையான தீமைகள் அனைத்திற்கும் இத்திருநாம் இம மருந்தும் ஆயிற்று. பிதா மாதாக்கள் என்னும் இருவர் ஆவிகளையும் ஒரு உடற்கண் வைத்தாற்போலப பாகித்து? கண்ணுறை மணி யைக்காப்பதுபோலப் பின்னயைக் காத்துச் "சீராட்டிய வர்த்ரார்கள். . வானத்தில் தோற்றிய இளம் பிறை கா ளுக்கு நாள் ஜளர்வதுபோல நரம் களை வளாக வந்தார்கள், அவகரம் முற்றிற்று,