பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விகற்றது. Th நாய்மைவர்கள் நடைப்பழக்கமுற்று நடக்கத் தொ டங்கின காலத்து, வானத்து மலாயிக்கத்துகள் கண்ணை இமைகாப்பதுபோலக் காக்க ஆரம்பித்தார்கள். உலகத் து மனிதர்கள் தங்கள் கண்ணுறை மணியேயென் றும், சுற் நத்தார் தம் உயிரேயென்றும் பேணி, உவந்திருந்தார்கள். அக்காலத்கில் நாயகமவர்களுக்குப் பிராயம் நான்காயிற் அவர்கள் அவதரித்தது முதற்கொண்டு நான் கு வரு டங்களும், கான்கு மாதங்களும், ன்கு நாட்களும் ஆன சுயவேளையில் வித்தியாரம்பஞ் செய்விக்கக் கருதி எல்லா ரும் குழ்ந்திருந்து அவ்வூரில் உள்ள சைகு அலி என்னும் சிறந்த கல்விமான். இடம் காயதமவர்களை ஒதனைத்தார் வானத்து மலக்கு கள் மகிழ்ச்சி கற்கவும், பூமியின் கண்ணுள்ள மனிதர்கள் ஆசாரங்களைக் கற்கவும், தீனுல் இஸ்லாம் என்னும் மார்க்கத்தார் வஹ்தானியத்து என்னும் ஒருமைப்பாடு இதுதாவென்று கற்கவும், பகைவர்கள் அ நிவைக் கற்கவும், அடைந்தார் யாரும் பரிசுத்தம் இது நானென்று ஏற்கனரி, என்றைக்கும் அருகில் இருப்பார் யாரும் மனத்தெளிவைக் கற்கவுமாக, சுல்தானும் ஆரிபீன் சையிது அகுமதுல் கபிறு றலியல்லாகு அன்கு அவர்கள் அவ் வாசிரியரிடத்திருந்து நிகறின்றிக் கல்வி மற்றுவந்தார்கள். நாயகமவர்கள், முந்தி, அல்லாகுத் தஆலா வின் திருவ சனமாய், இம்மை மறுமைகள் 'இரண்டிற்கும் இன்றியமை யாச் சாதனமாய், முன்னிருந்த மூன்று வேதங்களின் உட்பொருள் முழுதும் ஒருங்கு அமைந்ததாய், நம் நபி முகம்மது ஸல்லல்லாகு அலைகி வ ஸல்ல மவர்களுக்கு இறங் கிய நான்காம் வேதமாகிய குர்ஆன் முழுவதையும் ஓதி மு டித்தார்கள். அதன் பின், எழுத்துவிதிகளும், அவற்றின் பாகுபாடுகளும் அமைந்த ஸறுபு என்னும் நூலும், சொற் களுக்குரிய இலக்கணங்களும், அவற்றின் முறைமைகளும் ஒருங்கமையப் பெற்ற நடுவு என்னும் நூலும், எழுத்தும்