பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விகற்றது." லும் ஒருமைங்கொள்ளுதற்கான அறிவுகள் பொலிந்துவி ளங்கும் அகாயிது, அல்லாகுத் தஆலா வை இன்னபடியென் று அறிந்து அவனையே உண்மையாக்கி மற்றப் பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்தையும் இன்மையாக்கி அவனோடு ஒன்று படுகலாகிய வஹதானியத்து என்னும் ஒருமையில் தரிபடுதற்கு ஆன விஷ்யங்கள் எல்லாம் பொ திந்த தஸவ்வுபு என மூன்றுவகைப்பட்டு, இஸ்லாம் மாாக்கத்திற்கு இன்றி யமையாததாய் இருக்கும் முக்கியக் கல்வி முழுவசையும் குற்றந்தீரக் கற்றுத் நெளிந்தார்கள். அதன்பின், இலக்கக் குறிகளும், தானவிகைகளும், சொகுச்சள், பிரித்தல், பெருக்கல், கழித்தல் என்னும் இ வைகளும், இவற்றின் பாகுபாடுகளும் அமைந்த கணித சாஸ்திரமாகிய ஹிலாபு, எழுவகைப்பட்ட தாதுவும், பத் துவகைப்பட்ட ராடியும், அவற்றின் வேறுபாடுகளாலா கும் மூன் றுவகைப் பிணிகளும், அவற்றிற்கு ஏற்ற மருந் அ வகைகளும் அடங்கிய வழித்திய சாஸ்திரமாய திப்பு, என்னும் சாஸ்திரங்களையும், இவையன்றி இன்னும் இ லௌகீக விஷயங்களுக்கு வேண்டுமான வேறு கல்விகளை யும் கற்றுத்தே றினர்கள். தாயகமவர்கள் கற்கவேண்டுமான வி இனி இல்லை யென்னும் வரையும் கற்றார்கள். உலகத்தில் உள்ள இல்மு என்னும் கல்வி அவ்வளவும் நாயகமவர்களின் கல்பு என லும் இருதயத்தையே இருப்பிடமென்று அங்கே சென் நு தங்கின. கவ்வி வளருத்தோறும் நாய்கமவர்களுக்கு நல் லொழுக்கம், ஏற்குணம், நன்னடக்கை, நற்புகழ் எல்லாம் கடவளாந்து வந்தன. சுல்விகற்றது முற்றிற்று,