பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிபுநாயசு வசனம். ளும், தித்திப்பான பலகாரங்களும், இனிமையான கனி வர்க்கங்களும், பலவிதத் தீம்பானங்களும், மற்றும் விருந் துக்கு வேண்டுமான பலவும் செய்து தயார் பண்ணிக்" கொண்டு, முன்னமே தெரிவித்திருந்த ஒலி கள் மஷாயிகு கள் வர்த்தகர்கள் அனைவரையும் ஆளனுப்பி அழைத்தார். விருந்துக்கு அழைக்கப்பட்ட எல்லாரும் அவர் மனையிற் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களுடன் நாயகமவர்களுக்கு ஆசிரியராயிருக்கும் சைகு அலியும் அவர்கள் மாணாக்கர் எல்லாரையும் அழைத்துக்கொண்டுபோனார்கள். அம்மா ளுக்கர்களுடன் நாயகமவர்களும் விருந்திற்குப் போயி குந்தார்கள். விருந்துண்ணவர் த எல்லாரும் முறைமைப்படி பந்தி யிருந்தபின், உண்பன தின்பன பருகுவன அனைத்தும் கொண்டுவாது பரிமாறப் பட்டன. அனைவரும் அவற்றை உண்டும் தின்றும் பருகியும் உள்ளங்குளிர்ந்தார்கள். பின், சந்தனம், பலர், தாம்பூலம் அனைத்தும் கொடுக்கப்பட்ட ன. அவற்றைப் பெற்ற விருந்தாளரெல்லாம் இனிய உ ணவு முதலானவற்றை அநுபவித்த சந்தோஷத்தாற் பூ ரித்து, முகம் மலர்ந்து உட்காந்திருந்தார்கள். அந்த விருந்துச் சபையில், ஈரம்புகள் ப பலவற்றைக் கொளுக் நான்கு வகையில் அமைத்து இனிய ஓசையைத் தராநிற்கும் வீணையை வாசித்து, மதாமுள்ள தேன் ஒழு கினாற் போலச் சங்கீதம் பாடுகின்ற இன்னிரைக்காரன் ருவனும் அழைக்கப்பட்டிருந்தான். விருந்து வீடுகளில் அவ்வித ராகம் பாடுவோரை அழைத்து வைத்துச் சங்கி தம் கேட்பது அந் நாட்டு வழக்கம். அவ உண்டு தின்று தீர்ந்து எல்லாரும் இருக்கும்போது," வ் விசைபாடுவோன் வோன் தன் வீணைபைச் சதிகூட்டி, சைபி லிருக்கும் தீர்யிற என்னும் பறையைக் கொட்டி வா