பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  1. மக்கா யாத்திரை.

லாகுத் தஆலா வின் பேரருள் நிறையப் பெற்றுக் கொண்ட தால், உலகவழக்கத்திற்கு மாற்றமான "சுவாறிக்குல் ஆ தாத்து" என்னும் அற்புகங்களாகிய கறாமாத்துகள் சிறுகச் சிறுக நிகழத்தொடங்கின. மலுஹறுல் விலாயத்து என் இம் ஊற்றுக்கண் திறந்தது. விரும்பிச்செய்யப்படாமல் நம்மில்காமே அற்புதங்கள் நிகழ்வதை நாயகமவர்கள் பெ ரிதென்று எண்ணி அவற்றை மதித்துப் பராட்டவில்லை, தவம் என்னும் வித்தை நீட்டி, அதற்கு தேளக்கு என்னும் பேரின்பத் தண்ணீர் ஊற்றி, பாவர்தரும் அவலநினைவுக களான களைகளைப்பிடிங்கி, நட்டினனித்தைப் பேணிக்காத் துவளர்த்துவத்தார்கள். சுற்ற கல்விளைக்கொண்டு எவ் விதப்பாடுபட்டுத் கவஞ்செய்யினும், இன்னநிலைமையைக் சுடைப்பிடித்து நீல் என்று நிறுத்துதற்கு ஒரு ஞானதே சிகர் வேண்டும். ஆதலின், முந்தி ஒருவரைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம் என்று சாயகமவர்கள் வர்ஸ்து நகரத்திருந்து அங்கேவந்து குடியிருக்கும் சைகு அலாவத்தீன் அலியுல் வாஸ்தி என்னும் பெரியோரிடத்து இறுகாது பெற்றுக்கொண்டார்கள். அந்தப் பெரியோர் கொளுத்தின மெய்ஞ்ஞானச் சுடர் நாயகமவர்களின் இரு தயத்தில் பிரகாசித்துக்கொண் டிருந்தது, அதனால், அசே கர் நாயகமவர்களிடத்து முரீதா க வேண்டும் மேன்று விருப் புற்றார்கள். நாயகமவர்கள் இறுஷாக பெற்றபின், அவர்கள் தங்களி டம் நேர்வழி பெறுதற்கு வருவோர் பலர்க்கு நல்லறிவு கற் பித்து சேர்வழி காட்டுதற்கு ஆரம்பித்தார்கள். மனிதருக் கு ரோவழி காட்டுதல் மாத்திரம் அன்று; தங்கள் திரு வாய்மொழி கொண்டும், சுருணை நிறைந்த சுண்களின் பார் சுவைகொ ண்டும், அவரவர்க்கு உரிய கோய் முதலான இல துன்பங்களையும் நீக்குவார்கள். பதாயிகு ககரத்து சைபி து அபுல் ஹஸன் அலி புடையபுத்திரர் சையிது அகு