பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 மக்கா யாத்திரை, ஓங்கிவளர்ந்த மூங்கில் நுனியில் ஏக்கள் தொகுத்துவைத்த தேன் கூட்டை உடைத்துத் தித்திப்பான தேண்க் குடித்தற் ௫ மந்திகள் எறிப்போய் அம்மூங்கில் நுனியில் நிற்பது 75 ழைக்கூத்தாடி கம்பநுனியில் ஏறிநிற்பதுபோலத் தோற் றுவதையும் கண்டு, காடும் காட்டுச் சார்புமான முல்லைநிலத் தற்போத்து, அங்கே நிகழும் காட்சிகளுள், கானலா றுகள் பக்கத்தே வளைந்து தழுவிச் செல்லாநிற்பக் கூரிய முணக ளுள்ள முள்வாற்கட்டின வேலிக்குள் சிறுகழிகளாற்பி னைத்துக்கட்டின பலவகைக் குடிகைண்யும், இடையில் இழை நுழைதற்கு இடமின்றி ஒறோடு ஒன்று நெருங் கிரிற்கும் முலைகளையுடைய இடைச்சிமார் வளையல் ஒ லிக்கும் கைகளில் மத்தாப் பிடித்துத் தயிர்கடைகின்ற ஓசையைப் புலிச்சத்த மென்று அகன்ற கண்களைய யமான்கள் கருதி அங்கங்கேதின்று மறுகு தலையும், பருத் த சுெமிகளுள்ள வெள்ளிய முயல்கள் திரிகின்ற வாகங் கொல்லைகளில் போாாடிநிற்கின்ற ஐ சிறிய கவு தாரிகள் கோ வலர் கன்றுகளைக் கொட்டிலிற் கட்டிவிட்டு ஆன் நிரைக ளைக் காட்டிற் கொண்டுசென்று மேயச்செய்து காம் மர நிழலிற் சாய்ந்திருந்து பின் அந்நிரைகள் ஒருங்குசேரக் கையிற்பிடித்து ஊதும் பள்ளாங்குழலின் இனிமையான ஓசையைக் கேட்டுப் போராட்டம் ஒழிந்து நிற்பசையும், பூனைப்பற்போன்று அரும்பி மலர்கின்ற முல்லையும் கொன் அலிந்து காடெங்கும் கமகமென்று பரிமளிக்குமாறு பூக்களைச் சிந்துவதையும், சானங்கோழி கள் இடைச்சியரின் குவை பாரவாரத்தாற் பிரிந்த பெ டையை நினைந்துநின்று இரங்குவதையும் கண்டு, காளல் பாத்த பாலைநிலத்திழ் போந்து, அங்கே நிகழும் காட்சிக ளுள், கல்வைக்குடைந்து செய்த சிறிய வாயினையுடைய உண்ணத்தகாத கலங்கல் நீர் அருகிக்கிடக்கும் உவர்க்கே ணியின் பச்சுத்தே வளைக்க வாலுள்ள ஈன்றணுமை தீராத