பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிடநாயக வசனம். களும் சிதையம்படி நீர் கிலைகளில் விழுந்து உழக்கிச் செவ் வல்லி பூக்களையும்.நீளோற்பல மலர்களையும் தின்று கரை 105 - மறுகிய கால்களையுடைய எருபைகள் மஞ்சள் இ பலகள் மிங்குதடவ மல்லிகைச்செடிமேல் படுத்துத்தூங் குவதையும், மாலை நேரத்திற் கொட்டும் பறைச்சத்தங் கேட்ட எருமைகள் நடக்குந்தோறும் சுரப்பான மடியில் நின்று பால் ஒழுகுப்படி கொல்லைக்கண் கட்டியிருக்கும் கன்றுகளைக் கரைந்து சுப்பிட்டுக்கொண்டு வருதயுைம், வானத்து விடிவெள்ளிசோலச் சிறந்த முசுண்டைப் பூக் கள் பூக் கொள்ளைகளில் நாணுநபூக்கள் விரித்து வெண்னி, நம்கொக்குப்போலத் தோற் றிவகையின்கண்டு, கடலுகை, உற்சார்புன் நெய்தல் லத்திற் போத்து, அங்கே கெழு 78 காட்சிகளுள், வெள்ளிய மணல்தொறும் பிரிந்துகிடக் கரும் புரிமைகள் அனைப்புடகாலப் புத்து நிலவுபடர்த் நேரபோலவும் நீலமணிபோன்ற விழத்திணட்டைய உவர் இரபரந்த் கடல் இருள் படர்த்ததுபோலவும் தோற்று தலை யும், மலானமேடுகள் வேலியாயுள்ள காறை சோலைக்கண் புன்னையரும்புகள் முத்சென்று மருளவும் கழிமுகத்தில் முனைத்த முள்ளக்ன பூத்து நீலரத்தின மென்று மருளவும் காணப்படுதயுைம், பரத்த நிலாவெளிச்சத்தில் விரிந்த இ. ருள் சோர்திருப்பதுபோல வெள்ளிய மணலிடத்து உவர் தற்கு விரித்த வங்கள் விரிந்து கோடி தைப்பும், ஈராயின் விளவாறுக்சியும் கடல நக்களில் அள்ளிப்பாயும் பஞ் ஃபுறம்பேயன்ற இரும்பனக் கோ தீத்தீன் காசைகள் நீர்க்காகம்போலப் படங்கள் பழுத்திருக்கும் காழைதோ அம்போய் அவற்றின் பூக்கள் பூத்திருப்பதுபோல் இருத் கலையும் மான் குளம்பு போலக் கவருள்ள இலகளையுடைய அடர்புக்கொடியிற் படர்ந்த பூக்களைக் கூத்தலிலே பறிக் து ஆணிந்து கைகளில் புன்னைப் பஞ்சியை ஒடித்துட் படித்து, முன்றில் எேறப்பின்று விளையாடும் பரத்தியர்