பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிடநாயக வசனம். நாயகமவர்கள் தங்கன முறைப்பாட்டை அல்லாகுத் நதன பொருந்தும்வரைபு எழுதுகின்ற இரந்து மு டிந்து, அங்ஞேந்து மீண்டு ஒரு இடத்திற்போய்த் தங்கி விருந்தார்கள். இரண்டு மூன்று தினம் அங்கே தங்கியி ருந்து, தரிசிக்கவேண்டும். இடங்க ைபெல்லாம் தரிசித் துக்கொண்டு, தீங்கள் கருத் து நிறைவேறினதற்காக அல் லாகு தஜ்வாவைப் புகழ்ந்து களிகாகதவர்களாய, மக்கா நகரத்தைவிட்டுப் பயணப்பட்டசாருவி, நாபகமவர்கள் மக்கா வில் தக்கியிருந்த ளெல்லாம் தடுத்தடுத்துக்கரு பாவுக்குப்போய் வலம் தலும், பாம் வி முகம்மது ஸல் லல்லாகு அலைகிவஸல்ல மவர் ள் பிறந்த இடத்தைத், தரி சித்தலும், மற்றப் பிரதானமான இடங்களுக்குப்போய் வருகலுமே தொழிலியிருந்தார்கள். இவ்விதமிருந்து மக் காலைவிட்டுப் பயணமானவர்கள், தங்கள் சுயதேசமாகி ப இழுக்கை கோக்கி நடத்தார்கள், அநுபவத்தில் இனிமையாய்த் தோன்றுகின்ற இவ்வு கைவாழ்க்னர் முாமனில் மிகக் கசப்புள்ள தாய்விடும் என்ப தை உணக்கது அறிந்து அதனை வெறுத்து, பலவாய்க் கான்ப்ாகிேற பொருள்கள் அனைத்தும் ஆத்ெதியாகை யால் அவற்றை இன்மையாக்கி, நித்தியப் பொருளாகிய இருவனையேம் உண்மையாக்கி நிற்கும் தவ்வொழுக்கம் பூண் சிறப்புற்ற நிற்கும் வரயகமலர்கள், தங்கள் மனவிருப் பம் முடிவுபெற்ற ஐந்ந் தத்தோடே முன்சென்றவழியே மீண்டுநடந்து, வழியிற் காண்கின்ற மலகள் ரதிகள் டர்ந்த வனங்கள் செஃப்பான சோலைகள் பட்டணங்கள் எல்லாவற்றையும் கடந்து இருக்கு தேகர் அடைந்து, அ தன் கொழுமதியான வனங்களையும் கண்டு களிப்புற்று, தங்கள் நகமாகியர் பதாயிருக்குவந்து சேர்ந்தார்கள். மஞ்சாயாத்திரை அ