பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசனம். அதிகப்படவே கிடைத்தது என்று பூரிப்புற்று, மதீனா னை விட்டுப் புறப்பட்டார்கள். மதீனா நகரத்தில் நின்று யாத்திரையான சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றலியல்லாகு அன்கு அவர் சள், அங்கணங்களில் நின்று தெளிந்த நீர் ஒழுகுவதுபோல மலர்களில் நின்று தேன் ஒழுகுகின்ற பூஞ்சோலைகளையும், பருத்த பாம்புகள் சுருண்டுகிடக்கும் பொந்துகளுள்ள ம ரங்கள் அடர்ந்த காடுகளையும், மூங்கில்கள் ஓங்கி நிற்கும் லைகளையும், அகன்திகளையும், மற்றப் பாலைநிலங்க யும் கடந்து பகைளை நடந்து பதாயிகு நகரம்வந்து சேர்ங் தார்கள். . மதினாயாத்திரை முற்றிற்று On 8- ம் அத்தியாமம் பைஅத்து (இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றலி யல்லாரு அன்றி அவர்கள் தங்கள் மாமனாசாகியசைக் மன்ஸ்© றிபு x அபூபக்க நூற்றயாடி யவர்களின் வாதொட்டு பைஅத்துக் கொடுத்த வரலாற்றைச் சொல்கின்றது. இதற்கு றுவிகள்:- கை கு அலியிபு ஹைத்தியும், அபூ முகம்மது அப்துற்றகுமானல் தப் ஸிஞ்சியம்.) சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றலியல் லாகு அன்கு அவர்களுக்கு மாமனாரான மன்ஸ அறும் றபா என்று ஒரு பெரியோர் இருப்பதாக அவதாரம் என் லும் மூன்றாம் அத்தியாயத்திற் சொன்னேனே, அவர்கள் நாயகமவர்களின் ஆணையாகிய ஆயிஷாவு க்குச் சகோ த, சரும், அபூபக்கருற் றபாஇ யவர்களுக்குக் குமாரருமான