பை அத்து, வர்கள்; மூலறத்து இமாம் ஹஸன் றலி பல்லாகு அன்கு அ வர்கள் சந்ததிகளில் உள்ளவர்கள் றபாக்கிளையைச் சேர்ந்தவர்கள்; அல்லாகுத் தஆலா வுக்கு உரித்தாளரான ஒளலியாக்களுள் மிக மேம்பாடுள்ள நாயகமானவர்கள்) அவனை உணர்ந்து அறிந்து வழிபட்டு வணங்குவதில் தமக் கு இணையில்லாதவர்கள்; மனிதர் கிகைக்கும் வண்ணம் அற்புதங்களைச் செய்கின்றவர்கள். இந்த மன்ஸூ றிபுனு அபூபக்ளுற் றடா யவர்கள் தாயிகு நகரத்தில் இருக்கின்றபோது, அவ்வூராருள் ஒரு வரை அங்குள்ள அடவிகளில் திரியும் வேங்கையொன்று பிடித்து, அவருடைய இருசுரங்களையும் முரித்துவிட்டது. அதனை இவர்கள் கேள்வியுற்று உடனே யெழுந்து அட விளிற்போய் நின்று, அந்தவேங்கையை பிெட்டு வு தன்நெற்றியில் உள்ள உரோமத்தைக் கற்றையாகச் சேர்த் தப்பிடித்து இழுத்துக்கொண்டு, அதனைநோக்கி "எச் கள் அண்டை வீட்டாரை நீங்கள் தீங்குசெய்யவேண்டாம் என்று நான் முன் ஒருதரம் உங்களுக்குச் சொல்ல இல் லையா?” என்று கேட்டார்கள். அப்போது அந்த வேங் கை, அப்படிச் சொன்னது உண்டு என்னும் குறியாகத் த லையைத் தாழ்த்தி நின்றது. உடனே இவர்கள் சினங் கொண்டு மறுத்தும் அதனை நோக்கி "ஏ, துஷ்டமிருக மே, நீ அல்லாகுத் தஆலா வின் வைவைக்கொண்டு சாவாயா 55 என்று கட்டளையிட்டார்கள். இங்ஙனம் சொல்லி. வாய் மூடுமுன் அவ்வேங்கை தரையில்விழந்து செத்தது. பின்பு இவர்கள் கைகள் முரிந்துபோன மனிதரை அரு கே அழைத்து, முரிந்த துண்டுகளைத் தங்கள் கையால் எ டுத்து ஒடிந்தவாயில் வைத்துச் சேர்த்துப்பிடித்துக் கொண்டு "யா ஹையு, யா கையூம், யா தல்ஜலாலி வல் இக் ரும், இந்த ஒடிந்த முட்களை ஒன்ற பொருத்துவாயா என்று திருவாய்மலர்ந்து சொன்னார்கள் அப்போதே 38
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/86
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை