பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" ம ஆரிபுநாயக வசனம் என்று கேட்டுக்கொண்டார்கள். இதற்கு அவர்கள்: மக னே, உம்மிடம் பைஅத்து வாங்கவும், உமக்கு கிற்கா க்கள் போர்த்தவும், நான் அருகன் அல்லன். ஆயினும், அல்வி தச் சடங்கு ஒன்று டீமக்கு ஆகவேண்டியது உண்டுதான். அதளை இப்போது நீர் விரும்பியவண்ணம் நானே செய் தவிக்கின்றேன் என்று சோல்லி, நாயகமவர்களித்து பை அந்து வாங்கினார்கள், இன்ன திக்றை ப்பற்றிப்பிடித்து, இன்னவிதமாக முஷாஹதா, முருகபா க்களில் நிலைநிற்றல் வேண்டும்; அவற்றில் அழுவதல்கூடாது என்று தேசிசா இட்டகட்டளமை மீமல் ஒழுகி நிற்பேன் என்று கை தொட்டுக் கொடுக்கும் வார்த்தைப்பாடாகும் பைஅத் து க்கொடுத்தபின், மன்ஸு சிற்றுற் றபா இ யவர்கள் தங்கள் தறீக் காகிய றபாஇய்யா வில் நாயகமவர்களை முரீதா க்கி, அ தன் திக்று பிக்று களையும், அவற்றின் ஆசாமங்களையும், வேறு சில ரகசியங்களையும் கற்பித்து, தபற்றக்கு இஜாஜத் துக்களுடைய மோகனகளையும் போர்த்தி, தங்களற்பா இ த் தறீக் கிற்கு கலீபாவாக்கி, அங்கிலாபத்து கிற்கா வையும் போர்த்தினார்கள். B தொன்றுதொட்டுப் பாரம்பரியமாய் வரும் குருத்து விம் பெறுவதற்கு அவ்வகைப்பட்ட தேசிகரால் பறக்கத்து என்னும் சுருமாபிவாத்திக்குப் போர்த்தும் போர்டைய ன தபற்றக்கு உடைய கிற்கா வம், நான் உனக்குக் கற்பித் தவாறு நீ பிறர்க்குக் கற்பித்து, அவர்களைக் குருத்தலும் பெறச்செய் என்று தேசிகர் உந்தரவருளிப் போர்த்தும் போர்வையான இஜாஜத்து உடைய சிற்கா வும், எல்லாவற் றிலும் நீ எனக்குப் பிரதியாவினாயென்ற, ஒரு நேசிகள் தன் மாணாக்கனை தன் னுடைய நிலையில் நிறுத்துவதற்குப் போர்த்தும் போர்களையான கிலாபத்து கிற்காவும் மன்ன