பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பை அத்து. அற் றடாஇ யவர்கள் தங்கள் ஒருமையுள்ள மருகர் சுல்தா ணுல் ஆரிபீன் நாயகமவர்களுக்குப் போர்த்தி, தாங்கள் றிந்து தெளிவாய்த் தெரிந்து கடைப்பிடித்துக்கொண்ட முடிபும் இன்னதுதான் என்று உணர்த்தினார்கள். 'கா மவர்கள் தங்கள் மாமனாரிடத்து இவ்வகை அரியபெரிய விஷயங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு, முன்னி லும் பல மடங்கு சிறப்புற்று விளங்கினார்கள். சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறும் றபாஇ றீலியல்லாகு அக்கு அவர்கள் ஒன்றிலும் குறைவுபட்ட வர்களா யில்லை. அல்லாகுத் தஆலா அகர்களுக்குக் கொ டுக்கவேண்டியவை அனைத்தையும் குறைவறக் கொடுத்து விட்டான். இனி அவர்கள் வணக்கத்திற் பிரயாசை கொண்டு மேலும்மேலும் பதவியில் உயர்வடைவது ஒன் நேயன் றி, வேறில்லை. அதற்காகவே நாயகமவர்கள் எந்த நேரத்தும் அல்லாகுத் தஆலா வின் இஷ்த என்னும் பெரு வேட்கைமீறி, அவன்புறம் வாஸிலா வதில் விருப்புற்று இ ருந்தார்கள். கடைசியில் தங்கள் மாமனாரிடத்து நாயகமவர்கள் முரீதாய் பை அத்து க்கொடுத்து கிற்கா க்கள் பெற்றுக் கொண்டதால், நாயகமவர்கள் திக்று முதலான வணிக்கத் திவ் கிரியாசா தனங்களை நடத்துள் தறீக்கு றபாஇய்யா வா யிற்று, அந்தத் தறீக் கில்தான் நாயக்மவர்கள் திரிபட்டி ருந்தங்களிடத்து இருமாது பெறவருவோரை அந்தற பாதித் தறிக்கில் முரீதாக்குவார்கள். யகமவர்கள் இ எதைத் தங்கள் பெயராலே "அகுமதிய்யா" என்னும் தறீக் கைப் புதிதாக நியமகம் பண்ணும் வரையும் இந்தத் த றீக் கையே நடத்திவந்தார்கள்."அகுமதிய்யா” னும் தங்கள் சுய தறீக் கு நியமகமானபின் இரு தறீக் கை யும் நடத்தினார்கள். G16DF (நாயகமவர்கள் மாமனாராகிய மன்ஸ்ர்ற் றபாஇ யவர்களி டத்து சிம்கா க்கள் பெற்றுக்கொண்டபின், அசேகம் காலஞ்சென்