ஆரியுநாயக வசனம்.
- முன்ஸூறுற் றபாடு அவர்கள் மருமகனாகிய நாயம் மவர்களி
டத்து அவர்களின் அதபதிப்பாடத் தறிக்கில் தீற்கா சிகள் பெற்றுச் கொண்டி யாான் ] பைஅத்து முற்றிற்று, g -ம் அத்தியாயம். இவசியல். [இது. சுல்தானுல் ஆரிபின் சையிது அதமதுல் கபீறு நலியல் லாக அன்கு அவர்கள் இறக்கு டைய வனத்திற்சென்று தஞ்செய்து கொண்டிருந்த வரலாற்றைச் சொல்கின்றது. இதற்கு றுவி கள்:-- சைரு அடல் பத்ஹில் கயைமும், சைது அழகம்மது அலிய்யல் ஐன்கானியும், சைகு அப்துல்லால் பரதாகியும், சைது இபுறம் முல் சுகிறபும்.) சவ்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறற் றபா இ றலியல்லாத் அன்கு அவர்கள் பதாயீகு ஈசரத்தில் வாழ்த்தி ருக்கும் காலந்து, அவர்களின் மகிமை எட்டுத்திசைகளி லும் பரவிற்று, ராயகவர்கள் இணையற்ற ஒரு சூரியன சவும், அவர்களில் "நின்று வெளியாகும் விலாயத்துகள் அச்சூரியன் எறிக்கும் கதிர்களாகவும், உலகம் எங்கு ம்.பி ரபலமும் பிரகாமும் செறிந்து விளங்கின. 1.160 வக்ைகடா. ஷெயங்களில் மாறி மாறிச் செல்கின்ற தங்கள் சிந்தன்யைத் தடைசெய்து அடக்கி, அங்ஙனஞ் செல்லுதற்குக் காரணமாயுள்ள இந்திரியங்களை அடைஞ் து, ஒரு பொருளாகிய அல்லாகுத் தஆலா வின் புறத் சிற்செலுத்தி கின்றார்கள். அதனால், உலக இச்சைக்கு மித்தமாயுள்ள பொறியலாதிகள் எல்லாம் ஒடுங்கின. உ லகவாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள், மன, ம