பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவசியல். 6767 நாம் விடுதல் விட்டொழித்துத் தன்னிடம் வரும்படி சொன்ஞனே, அஃதென்ன? நம்மை விட்டெர்.. எப்படி என்ற பனு வடைய முகத்தில் கட் செய்வூ வேண்டும். நம்மை ஒழிக்குதல் என்பது இதுதான "தைம் குநாம் அடர்ந்த காட்டிற்சென்று மான் உறக்கம் இை அவனுடைய முஹப்பத்தி லேயே விருப்பமய், இச்சரி சிசத்தைப் பேணாது திரிதலே உத்தமம் என்ற இவ்வாறு பசிந்தனைபண்ணித் தீரமாளித்தார்கள். சுல்தானுல் ஆரிபீன் சையிது அதடிஏல் கமீறு றலியல் லாகு அன்கு அவர்கள் காகுேடிபோகத் தமானித்து பதா பீகு நகரத்தைவிட்டுப் புறப்பட்டார்கள். புறப்பட்டு, உட லுக்கு இன்றியமைபாத சாசனங்கள் மனைத்தையும் வி லக்கி வழித்து அல்லாகுத் தஆலா ஒருவகையே இருதயதி தீல் சிந்தித்தவர்களாய், தன்னர் தனியே நடத்தார்கள். பி பஞ்சத்து இச்சைகளுள் ஒன்றேனும் அவர்கள் இருத வத்தில் ஊடாட இடங்கொடுக்கவில்லை முன்னே சொன் மாறு அந்தசங்கள் கானம் மாத்திரம் மறையக்க கூடிபதர் ள ஆடையும், சிறப்பான சிரசில் பழைய ஒரு தொப்பியும் அன்றி, வேறென்றும் அவர்கள் வசம் இல்லை. இவ்வாறு முற்றத்துறந்த அவததத் துறவியாய் அடர்ந்த வனத் தைத்தேடிச் சென்றார்கள். P நாயகமவர்கள் வரிபபயணத்தின் தொடக்கத்திலே யே சரீரம் என்னும் பாத்தியை ஒன்று பதெலாகிய தெள ஹீதில் முயன்று நிற்கும் முயற்சி யென்னின்ற ஏராலே உ முது, தெளிதல் என்னும் நீரைப்பாய்ச்சி, தலும் என்னு விததை ஊன்றி, அவல நிளைவுகளான களைகள் முளைத்தற் கு இடமாகும் ஐம்பொறிகளையும் அடைத்துக் காப்பாற் றிக் கொண்டார்கள். கைரியத்து என்கின்ற வேற்றும் டியில் நின்று நீங்கி, தனிதம் என்கின்ற இரண்டுபடுகல் அற்