பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 11 இருந்தாலும், 'பூமியில் உள்ள எல்லா மனிதர்களும் சமம்' மனிதனுடைய சுக துக்கங்கள் எங் கு ம் எவர்க்கும், ஒரே மாதிரிதான்' என்ற சமதர்மத் தைக் குறைந்தபட்சமாகச் சுமார் இரண் டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு கு முன்னாலேயே அறிந்து இன்றளவும் வாழையடி வாழையாக வாழ்ந்து வந் திருக்கிறவர்கள் தமிழர்கள். இதுதான் தமிழ் மரபு விடாத தமிழ் வாழ்க்கை. இரண்டு மகா யுத்தங்கள் அடுத் தடுத்து நடந்து, எல்லா நாடுகளிலும் எண்ணத் தொலையாத உயிர்ச் சேதங் களையும் பொருட் சேதங்களையும் செய்து மிஞ்சியுள்ள மக்களுக்கும் மிதமிஞ்சிய இன்னல்களை உண்டாக்கிக் கடைசியாக அணுகுண்டு தோன்றி, 'மனிதரை மட்டுமல்ல, இந்த மாநிலத்தையே சாம்ப லாக்கி விடுவேன்' என்று பயமுறுத் திய பிறகுதான் எல்லா நிறங்களும், எல்லா மதங்களும், எல்லா நாட்டு மக்க ளும் சமம் என்ற உணர்ச்சி ஏனைய நாடு