பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழின் பிறப்பு தமிழ் மொழியின் துவக்கம் எப் போது என்று எவராலும் சொல்ல இயலவில்லை. அதை அனுமானிக்கக் கூட நமக்கு ஆதாரமில்லை. ஆனால் தமிழ் மொழியை உண்டாக் கினது யார் என்று சொல்ல முடியாத தற்காக, இறைவன் என்ற பொருள் 'சிவன்' என்ற பெயரில் அந்தத் தமிழை உண்டாக்கினது என்று மட்டும் சொல்லி வந்தார்கள். இன்ன எழுத்து இன்ன இலக்கணம் என்று சொல்ல முடியாம லிருந்த அந்த மொழியை அகத்தியன் என்பவன் உருப்படியாக்கி இலக்கணம் செய்து வைத்தான் என்று அறிகின் அகத்தியன்தான் தமிழுக்கு ஆதி இலக்கணம் செய்தவன் என்பதை நான் சொல்ல முடியாது; அதை அகத்தியன் செய்யவில்லை என்றும் எவரும் சொல்ல முடியாது. ஏனெனில் றோம்.