இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடாாவது 15 அது எனக்கும் தெரியாது, அவர்களுக் கும் தெரியாது. ஆனால், தமிழுக்கு முதல் இலக் கணம் செய்தவன் அகத்தியன் என்று எண்ணிறந்த தமிழ் இலக்கியங்கள் இறுதியாகச் சொல்லுகின்றன. அந்த உண்மையை நெரு ப்பால் எரிக்க முடியாத, நீரால் நனைக்க முடியாத, காற்றால் அசைக்க முடியாத, மண்ணால் மக்கச் செய்ய முடியாத ஆகாசத்தினா லும் அணுக முடியாத கற்ஞேர் இதயம் '- என்ற காணாத இடத்தில் வீற் றிருக்கும் கம்பன் தனது ராமாயணத் தில் அகத்தியனைப் பற்றிச் சொல்ல வேண்டிய இடத்தில் 'நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்! என் றும் என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் என்றும் ஏறக் குறைய ஆயிரம் ஆண்டுகளுக் கு முன்னாலேயே சொல்லி யிருக்கிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த அவன் காணாத உண்மைகளை நாமென்ன கண்டுவிட முடியும்?