இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்து - நிறை 17 மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான். தமிழுக்கு இலக்கணம் செய்தவன் அகத்தியன் என்று மிகத் தெளிவாக பாரதி பாடுகின்றார். தமிழுக்கு இலக் கணம் செய்தவன் 'ஆரிய மைந்தன் என்று பாரதி வாழ்த்துகிறாரே - என்று பாரதியாரையும் இகழலாம். பாரதியாரை இகழ்ந்து பேசுகிற வர்களும் இருக்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிடுவது குற்றமாகாது. ஒருவர் சொன்னார்: "பாரதியை நான் நேரில் கண்டால் என்ன செய்வேன் தெரியுமா ?" என்று கேட்டுவிட்டு, அவர் என்ன செய்வார் என்பதையும் சொன் னார். ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்து இங்கிருப்பவ ரன்றே' என்று பறையர்களை ஈனப் LIIT-2