இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
18 ஆரியராவது பறையர்கள்' என்று இகழ்ந்து கூறுகி ரே பாரதி, என்ன திமிர்?" என்றார். பாரதியார் ஒரு பார்ப்பனர் என் பதை எண்ணி அப்படிச் சொன்னாரோ அல்லது பறையர்கள் எனப்படும் ஹரி ஜனங்களைத் தன்னுடைய தன்னுடைய கட்சிக்கு வசப்படுத்தச் சொன்னாரோ தெரிய வில்லை. எதை எண்ணிச் சொல்லி யிருந்தாலும் அந்த மனிதர் மிகவும் பரி தப்பிக்கத் தகுந்தவர். நல்ல மனிதர்களும் தீங்கு தரும் பிரசாரத்தைச் செய்து விடக் கூடும் என்பதற்கு ஒரு திருஷ் டாந்தம். அது போகட்டும். தமிழ் மொழியின் பிறப்பைத் தொடர்வோம். தமிழுக்கு ஆதி இலக் கணம் செய்தவன் என்ற அகத்தியனு டைய காலத்தை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை. அனுமானிக்கக் கூட ஆராய்ச்சிக்காரர்களுக்கு ஆதா ரம் கிடைக்கவில்லை. அன்றியும் தமி ழுக்கு முதல் இலக்கணம் தந்தவன் அகத்தியன் என்பது மட்டுந்தான் தெரி