பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 ஆரியராவது எழுதப்பட்டது என் அகத்தியத்தி லிருந்து தான் என்ற காரணத்தாலோ னவோ தொல்காப்பியரை தமிழுக்கு இலக்கணம் செய்தவராகச் சொல்ல வில்லை போலும். இந்தத் தொல்காப் பியம் அகத்தியத்தை ஒட்டினதோ அல் லது அதனின்று வேறாக தொல்காப்பி யர் சொந்தமாகத் தோற்றுவித்ததோ, எப்படியிருந்தாலும் தமிழ் மொழிக்கு உருப்படியாகக் கிடைத்த முதல் இலக்க ணம் தொல்காப்பியம்தான். அதைத் தான் இன்றளவும் தமிழ் இலக்கண மாகப் போற்றி வருகிறோம். அது தமிழ் மொழிக்கு மட்டும் இலக்கணமல்ல; தமி ழர்களின் வாழ்க்கையின் சரித்திரத் துக்கே இலக்கணம். இந்தத் தொல்காப்பியம் எந்தக் காலத்தில் ஏற்பட்டது என்று நிச்சயமா 'கச் சொல்ல முடியவில்லை. பல ஆராய்ச் சிக்காரர்கள் பலவிதமான முடிவுகளைக் காட்டுகிறார்கள். சிலர் இந்தத் தொல் காப்பியம் என்பது ஆயிரம் ஆண்டுக