பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 27 அறிகிறோம். ஆனால் அதைத் 'தனித் தமிழ்' என்று எப்படிச் சொல்லுவது? திருவள்ளுவர் காலத்துக்கு முன்னா லிருந்தே தமிழ் நாட்டிலிருந்த மக்கள் எகிப்து, கிரேக்க தேசம், ரோமாபுரி முத லிய ஆப்ரிக்க ஐரோப்பிய நாடுகளுட னும் சிங்களம், ஜாவா, சுமத்ரா, போர் னியோ, செலிபஸ் முதலிய கீழ் நாடுக ளுடனும் மிகவும் நெருக்கமான வியா பார சம்பந்தங்களும் கல்யாண சம்பந் தங்களும் உள்ளவர்களாக இருந்ததற் கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டு மன்னர்களில் ஒருவ னான கிள்ளி வளவன் என்பவன் சிங்கள மன்னன் மகளான நாக கன்னிகை பீலிவளை என்றவளையும், அதே மன்னன் பிறகு சித்தாத்தகை என்ற வட நாட்டுப் பெண்ணையும் மணந்து கொண்டதாக அறியக் கிடக்கிறது. தமிழ் நாட்டின் எல்லை தெற்கே குமரியாறும் (குமரி முனை) வடக்கே வேங்கடமும்தான் என்று சொல்லப் பட்டிருக்கிறது. இந்த