இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
28 ஆரியராவது மன்னன் குமரிமுனைக்குத் தெற்கே தமிழல்லாத சிங்கள மொழி வழங்கிய நாட்டில் ஒரு பெண்ணையும் வேங்கடத் துக்கு வடக்கே மகாபலி வம்சத்தைச் சேர்ந்த ஒரு மன்னன் ஆண்ட தமிழ் அல்லாத ஏதோ ஒரு மொழி வழங்கிய (மகாபலி வம்சம் என்பது தமிழல்ல) தேசத்துப் பெண்ணையும் மணந்தான். இந்த இரண்டு மனைவிகளுக்கும் குழந் தைகள் இருந்தன. வடநாட்டு மனைவி யின் மகன் உதய குமாரன். நாக மனைவி யின் மகன் பெயர் தெரியவில்லை. ஆனால் அவன் சிங்களத்திலிருந்து ஒரு வாணிபக் கப்பலில் தந்தையிடம் வரும் போது மரக்கலம் புயலில் சிக்கிக் கொண்டதால் ஒரு தீவில் தங்கினதாக வும், மீண்டும் அந்தக் கப்பல் புறப்பட்ட பிறகு அந்த இளவரசனைக் முடியவில்லை என்றும் சொல்லப்பட்டி ருக்கிறது. காண இப்படி அந்நிய மொழிப் பெண் களை மணந்துகொண்டு, இடைவிடாது