________________
திராவிடராவது 31 யாழ்ப்பாணம் ஆறுமுக ஆறுமுக நாவலர் என்றால் தமிழ் அறிஞர்கள் தலைவணங்க வேண்டிய தக்கார். தமிழ் இலக்கியங்க ளின் கரை கண்ட கல்வியாளர். ஆங்கி லப் படிப்பிலும் அப்படியே. கிறிஸ்துவ வேதமாகிய 'பைபிள்' என்ற நூலை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்த மேதை. அவர் செய்த மொழிபெயர்ப்பு அறிஞர்களால் மிகவும் மெச்சப்பட்டது. ஆறுமுக நாவலர் அவர்களை வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி என்ற தமிழ்ப் பேரறிஞர் 'வசன நடை கைவந்த வல் லாளர்' என்று புகழ்ந்துள்ளார். தமி ழில் மிக எளிய வசன நடையை முதலில் எழுதினவர் ஆறுமுக நாவலர். சம்ஸ்கி ருதப் படிப்பிலும் ஒரு மகாமகோபாத்தி யாயருக்குச் சமமானவர். யத்துக்கு அரும் பெரும் சேவைகள் செய்த அண்ணல். அவர் கற்றோர் சபை யில் கடுந்தமிழும் மற்றாரிடத்தில் எளிய தமிழும்பேசுவார். அவருக்குப் புண்ணிய மூர்த்தி என்ற நண்பர் ஒருவர் இருந் சைவ சம