இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 38 இளைப் இந்தத் தீ வைத்த மனிதன் பெடுக்க ஓடி வருவதைப் பார்த்தார். யாரோ எதற்காகவோ ஓடுகிறான் என்று இருந்து விட்டார். இருட்டில் அந்த மனிதனுடைய அடையாளம் அறிய முடியாமற் போனாலுல் உயரம் பருமன் நடை முதலியவற்றைக் கவ னிக்க முடிந்தது. சில நாளைக்குப் பிறகு தமது நண்பர் புண்ணியமூர்த்தியின் மரக்கலத்துக்கு இன்ன நாளில் விடியற் காலத்தில் யாரோ நெருப்பு வைத்து விட்டு வந்த ஆள் இந்த திசையில் கட்டு மரத்தைச் செலுத்திக் கரையில் இறங்கி ஓடிவிட்டான் என்பதை நாவலர் கேள் விப்பட்டார். குறிப்பிட்ட அந்த நாளில் அந்த நேரத்தில் அந்த திசையில் ஒரு மனிதன் ஓடி வந்தது நாவலருடைய ஞாபகத்துக்கு வந்தது. அதைத் தன் அன்பர் புண்ணியமூர்த்திக்கு அறியப் படுத்தினார். அவர் சொன்ன அடையா ளங்களிலிருந்து, அதுவரையிலும் அந் தக் குற்றத்துக்காகச் சந்தேகிக்கப்பட்ட பா3