பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 ஆரியராவது "என்ன சொல்லுகிறார்?" என்று துரை கேட்டார். அது எனக்குப் புரியவில்லை என்றார் மொழி பெயர்ப்பாளர். " அவர் பேசுவது தமிழ்தானே ?" என்று கேட்டார் துரை. 66 லேயே ஆம் என்றார் யாழ்ப்பாணத்தி பிறந்தவரான குமாஸ்தா. அந்த "நீரும் தமிழர்தானே, உமக்கு ஏன் புரியவில்லை?" என்றார் நீதிபதி. அவர் பேசுவது கடினமான தமி ழாக இருக்கிறது. எனக்கு அது க்கமில்லை" என்றார் 'இன்டர் ப்ரட்டர். " இந்தச் சமயத்தில் அங்கே உதவி 'பப்ளிக் பிராசிகியூட்ட 'ராக இருந்த ஒருவர் வந்தார். அவர் நாவலரிடத்தில் தமிழ்ப் பாடம் கேண்டுக் கொண்டவர். அவரைக் கண்டவுடன் நாவலர் அடே மயில் வாகனம்! இங்கே வா; நான்