பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 ஆசியராவது எழுதி மொழியிலிருந்து அநேக நூல்களைத் தமிழாக்கியவர். 'திராவிடப் பிரகாசிகை என்ற ஒரு தர்க்க நூலை எழுதியவர். வியக்கத்தக்க சாமர்த்தியத்தோடு அதை யிருக்கிறார். அதில் தமிழ் என்ற பதம்தான் 'திராவிடம்' என்று மாறியது என்று வாதிக்கிறார். வாதிக் கும் சாமர்த்தியம் மெச்சத் தகுந்தது. ஆனால் அவருடைய தீர்ப்பு வாதத்துக்கு இடமுள்ளது. அவர் எப்போதும் எவ் விடத்தும் 'கடுந் தமிழ் தான் பேசு யாழ்ப்பாணத்தில் 'முத்திரைச் சந்தை' என்ற ஒரு சந்தையில் அவ ரும் அவருடைய மாணாக்கரில் சிலரும் சென்றுகொண் டிருந்தார்கள். ஒரு தேங்காய்க் கடையில் நின்று, அங் கிருந்த பெண்மகளைப் பார்த்து சபாபதி நாவலர், "அம்மையே! நீவிர் தேங்காய் களை மாறல் எங்ஙனமோ ?!' என்றார். அந்த அம்மாளுக்கு அது புரியவில்லை. வார். என்னாய்யா, என்னமோ உளறு ரீங்கோ?" என்று கேட்டாள்.