இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 45 தமிழுக்கே சொந்தம். வேறு மொழி களும் அதற்கு இடந்தரக் கூடிய இலக் கணமுள்ளவை அல்ல. பிற்காலப் பிரபந்தங்களில் பொதிந்து கிடக்கும் இலக்கியச் சுவைகள் எண்ண முடி யாதவை. இக்காலத்தில் தமிழ் படித்து விட்டதாகத் தருக்குகின்ற வர்களுக்குள் பெரும்பாலோரும் இவற்றைப் பார்த் திருக்கவே மாட்டார்கள். பிற்காலத்திய இலக்கியங்களை இகழ்ந்து பேசு றவர்களுக்கு இப்படி தொண் ணூற்றாறு வகைப் பிரபந்த தினுசுகள் தமிழில் இருப்பது கூடத் தெரியாது. தெரிந்திருந்தாலும் படித்திருக்க டார்கள். படித்திருந்தால் வெறும் கட் சிச் சண்டையைக் கருதி மனச் சாட் சியை மறுப்பதேயாகும். மாட்