பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 ஆரியராவது றடி மண் கேட்டு இரண்டே அடியில் மண்ணையும் விண்ணையும் அளந்து விட்ட திருவிக்கிரம நாராயணன் கதை வரு கிறது. காமத்துப்பாலில் 'தாம் வீழ் வார் மென்தோள் துயிலின் இனிது கொல் தாமரைக் கண்ணான் உலகு?' என்று வைகுண்டத்தைப்பற்றிக் குறிப் யிடுகிறார். இது நிற்க. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கனால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் என் னும் தமிழின் ஐம்பெருங் காப்பியங்க ளில் ஒன்றாகிய நூலைப் பார்ப்போம். இது தமிழ் நாட்டு மன்னர்களாகிய சோழன், பாண்டியன், சேரன் என்ற மூவரையும் சம்பந்தப் படுத்தி, அந்த மூன்று தமிழ் நாடுகளிலும் நடந்த ஒரு தமிழ்க் கதையைச் சொல்லுவது. இதை இயற்றியவர் சேர நாட்டு இளவரசனா கிய இளங்கோ வடிகள். இந்த நூலில் வடமொழிப் பதங்கள் சிலவே. ஆனால் இதில் வடமொழிக் கருத்துக்கள் நிரம்ப வந்திருக்கின்றன.