இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது திருவடியும் கையும் கனிவாயும் செய்ய கரியவனைக் காணாத கண் என்ன கண்ே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் 53 ணென்ன ண்ணே மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் பொற்றத் தொடர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா வென்றா நாவென்ன நாவே. இந்தப் பாட்டுகளால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே வடமொழி இலக்கியங்களான பாரதத்தையும் இரா மாயணத்தையும் தமிழர்கள் எவ்வளவு உரிமையோடு எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகி றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட தமிழ் இலக்கி யத்தில் இந்தக் கதைகள் கதைகள் இவ்வளவு சிறப்பாக இடம் பெற்றிருக்கின்றன என்றால், அந்த இரண்டாயிரம் ஆண்டுக களுக்கு எவ்வளவு காலத்துக்கு முன்னா