இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
58 ஆரியராவது. தெற்கே வரவில்லை யென்று பலப்பல நூதன் ஆதாரங்களுடன் பலமாக வாதாடுகிறார்கள். வடமொழிக்கும் தென்மொ ழிக்கும் வேற்றுமை வட தெரிகிறது. நாட்டுப் பழக்க வழக்கங்களுக் கும் தென்னாட்டுப் பழக்க வழக் கங்களுக்கும் வித்தியாசம் தெரிகிறது. வடதேசத்துப் பண்புகளுக்கும் தென் தேசத்துப் பண்புகளுக்கும் உள்ள பேத மும் தெரிகிறது. இப்படியே மற்ற வேறு பாடுகளும் விளங்குகின்றன. ஆனால், இந்த ஆரியனும் திராவிடனும் யாரென் பது மட்டும் தெரியவில்லை. 'கங்காதரா மாண்டாயோ' என்ற கதை போல ஒரு வரைக் கேட்டு ஒருவர் இதைக் கண்டு விட்டவர்கள் போலவே நாமெல்லோரும் கத்திக்கொண் டிருக்கிறோம். இந்த ஆரி யர்கள் வெகு உயர்ந்த இனம் என்று யாரோ சொன்னதை எண்ணிக் கொண்டு தமிழர்களும் வெகு காலமாகத் தங்களை ஆரியர்களோடு ஒப்பிட்டுச்