பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 61 வின் வடபாகத்தை வடமொழிக்காரர் கள் ஆரியா வர்த்தம் என்று சொல்லிக் கொண்டார்கள். அ ே த வடமொழிக் காரர்கள் இந்தியாவின் தென்பாகத்தை திராவிடம் என்று சொன்னார்கள்: தமிழ் நாட்டையும் தமிழர்களையும் குறிக்கின்ற இடங்களிலெல்லாம் வடமொழிக்காரர் கள் திராவிடம் என்ற பதத்தைத்தான் உபயோகப்படுத்தி யிருக்கிறார்கள். இந்த திராவிடம் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது என்றால் அது அவர்க ளுக்கே தெரியாது. திராவிடம் என்ற சொல்லும் ஆர்யாவர்த்தம் என்ற சொல் எப்படி வந்ததோ அப்படித்தான் வந் திருக்கும். என்ன காரணத்தாலோ வட நாட்டை ஆரியாவர்த்தம் என்றார்கள். அப்படியே தென்னாட்டை அவர்களே திராவிடம் என்று சொன்னார்கள். பின் னால் வந்தவர்கள் இந்த இரண்டு பாகத் தையும் சேர்த்து இமயம் முதல் குமரி வரைக்கும் உள்ள நாட்டை ஆரியதேசம் என்று சொல்லிவிட்டார்கள். பிற்காலத்