இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
64 ஆரியராவது அதிலுள்ள அறிவுகளைத் தமிழ் மக்க ளிடை பரவச் செய்வதே வாழ்க்கையா கக் கொள்ளும்படி தமிழ் நாட்டு மக்க ளுள் ஒரு சிறு தொகுதியை அதற் கென்றே ஏற்படுத்தினார்கள். அப்படி ஏற்படுத்தப்பட்ட வடமொழி ஆராய்ச்சிக் காரர்களுக்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தனியாக மானியங்களை யும் மரியாதைகளையும் ஏற்பாடு செய் தார்கள். இந்த வழக்கம் இன்றைக்கும் செட்டிமார் நாட்டில் இருந்து வருவ தைக் கண்ணாரப் பார்க்கலாம். அனேக செட்டிமார்கள் தங்கள் சொந்தச் செல வில் ஒரு கோவிலைக் கட்டி அருகே ஒரு குளத்தை வெட்டி அதைச் சுற்றிலும் ஒரு அக்ரஹாரத்தைக் கட்டி, அதில் வட மொழி வேத பாடசாலை ஒன்றை உண்டாக்கி, அந்தக் கோயிலுக்கு வேண்டிய மானியத்தைக் கொடுத்து, வேத பாடசாலைக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் நிரந்தரமாக்கி,அந்த வீடு களைப் பார்ப்பனர்களுக் கென்றே இல