இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 67 களாகவும் பழகிக் கொண்டு, மற்ற தமி ழர்களைவிட்டு வேறாக விலகிவிட்டார்கள். அன்றியும் தாங்கள் மற்றவர்களைக் காட் டிலும் உயர்ந்தவர்கள் என்றும் எண் ணிக்கொண்டார்கள். மற்ற தமிழர்களும் அதை ஒப்புக் கொண்டு மரியாதை செய்து வந்தார்கள். தமிழர்களுடைய வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அவர்களுக்கு பட்டது. ஆதிக்கம் அளிக்கப் அந்தச் சிறு தொகுதியின் வழி வந் தவர்களே (இங்குள்ள பார்ப்பனர்கள். இவர்கள். எங்கேயோ இருந்து வந்து தமிழ்நாட்டில் திடீரென்று புகுந்து கொண்டவர்கள் அல்ல. அன்றியும் அவர்கள் கோயில்களுக்கு குருக்கள் ஆனதும், தமிழர் வீட்டுச் சடங்குகளுக் சாஸ்திரிகளானதும் குச் மன்னவர் களுக்கு மந்திராலோசனை சொன்னதும் அவர்களுடைய சொந்த முயற்சியால் நேர்ந்துவிட்ட சூதுகள் அல்ல. பாண்டி யனும் சோழனும் சேரனும், பார்ப்பன