பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 ஆரியராவது ரல்லாத மக்களின் உழைப்பைக் கொண்டு கட்டிவைத்த கலா நிலயங்க ளான கோயில்களில் இந்தப் பார்ப்ப னர்கள் ஆதிக்கம் பெற்றுவிட்டது அவர் களுடைய தந்திரத்தாலோ தாலோ அல்ல. மந்திரத் அக்காலத்திலிருந்த தகுதியினால் தமிழ் மன்னர்களும் தமிழ் மக்களும் தாங்களாகவே தந்த பெருமை பார்ப்பனர்கள் தான் உயர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்பது என் கட்சி யல்ல. எல்லா வகுப்பினர்களும் சிறப் படையவேண்டும். ஆனால் அதற்காக ஒரு வகுப்புக்கும் சிறுமை வேண்டியதில்லை. இவைகளை யெல்லாம் செய்ய இவ்வளவு விரிவாக நான் சொல்ல நேர்ந்த கார ணம் பார்ப்பனர்களுக்காகப் பரிந்து பேசுவதற்காக அல்ல. பார்ப்பனர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள் வார்கள். நான் பரிந்து பேசுவது மற்ற வர்களுக்காகத்தான். (நம்மில் சிலர் இந்தப் பார்ப்பனர்களை எங்கிருந்தோ