இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 71 சத்தை வேகடித்த போதுதான் இந்தக் கிருஸ்துவ நாடுகளெல்லாம் "அப்படி அணுகுண்டைப் போட்டது மிகவும் பாவம், பாவம் என்று பதறினார்கள். ஏனென்றால் அந்த அணுகுண்டு, தங்கள் தலையிலும் விழலாம் என்ற பயம் வருகிற போது அதைத் தடுத்துக் கொள்ள இந்த 'பாவம்' என்ற பதத்தைத் தவிர வேறு பரிகாரம் இல்லை. (தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள் ஆரியர்கள் அல்ல. ஆன்ம விசாரணைக் கான ஞான நூல்கள் மிகுந்த வடமொழி யைப் படிப்பதையே தொழிலாகக் கொள்ளும்படி தமிழ் மக்களும் தமிழ் மன்னர்களும் பிரித்து வைத்த தமிழர் களே பார்ப்பனர்கள். தமிழில் ஆன்ம விசாரணை நூல்கள் இல்லை. அதை ஒப் புக் கொண்டதில் தமிழருக்கு அவமா னமு மில்லை. எந்த ஒரு மொழியிலும் எல்லா அறிவும் இருந்துவிட முடியாது. தமிழ் நாட்டில் ஆரியர்களும் இல்லை, தமி ழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று