பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 ஆரியராவது அறியாமை. சொல்லிக் கொள்வதும் இங்கிலீஷைப் படித்து விட்டவர்களெல் லாம் இங்கிலீஷ் காரர்களாகிவிட மாட் டார்கள். அதைப் போலவே ஆரிய மொழியைப் படித்தவர்கள் ஆரியர்கள் ஆகிவிட மாட்டார்கள். சொல்லத் தெரி யாதவர்கள் 'தஞ்சாவூரை' 'டாஞ்சூர்' என்று சொல்லி விட்டதினாலேயே தஞ் சாவூர்க் காரர்கள் தங்களை 'டாஞ்சூரியர்' என்று சொல்லிக் கொள்வது தகுதி யல்ல. அதைப் போலவே யாரோ அன்னியர்கள் தமிழர் நாட்டை ' திராவி டம்' என்று சொன்னதற்காக தமிழர் கள் தங்களைத் திராவிடர் என்று சொல் லிக் கொள்வது சரியல்ல. வடநாட்டு மக்களுடன் தமிழர்கள் நெடுங் காலமாக நேசமாக இருந்து வரு கிறார்கள். வடநாட்டு உறவுகளுக்காகத் தமிழர்கள் வருத்தப்பட வேண்டியது ஒன்றுமில்லை. அநேக தமிழ் அறி ஞர்கள் வடக்கத்தியார்களுடன் தாங்கள் தொடர்புடையவர்கள் என்று பெருமை