பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 ஆரியராவது வட் பாஷைகள் எத்தனை இருந்தாலும் பல் லாயிரம் வருஷங்களாக இந்திய மக்கள் அனைவரும் ஒரே தாய்ப்பாலை உண்டு ஒரே நாகரிக முடையவர்கள் என்பதை இகழ்ந்து விடக் கூடாது. இகழ்ந்தால் பல் கஷ்டநஷ்டங்கள் உண்டு. கோடியில் வசிக்கும் ஒரு இந்தியன் தெற்கேயுள்ள திருப்பதி, சீரங்கம், ராமேசுவரம் என்ற உடனே வணக்கம் செய்வதும், தென் கோடியிலிருக்கும் ஒரு தமிழன் வடக்கேயுள்ள காசி, ஹரித் துவாரம், பிரம்ம கபாலம் என்ற பெயர் களுக்குக் கையெடுத்துக் கும்பிடுவதும் ஒரு நாள் இரண்டு நாளில் உண்டாகி விட்ட உறவுகள் அல்ல. அறுக்க முயல்வதும் அநியாயம். வட நாட்டிலும் தென்னாட்டிலும் குணங்களும் குற்றங்களும் ஒரே மாதிரி யாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. குணங்களைப் பற்றித் திருப்பித் திருப் பிச் சொல்ல வேண்டிய தில்லை. குற் றத்துக்கு மட்டும் ஓர் உதாரணம் சொல்