பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 85 கிறார்கள். அவர்களுக் கெல்லாம் ஒரு அநீதி நேர்ந்து வடும்படி தமிழ் நாடு தமிழருக்கே' ஆகி விடக் கூடாது. ஆனால் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கோஷிப்பதில் நான் மேலே குறிப் பிட்ட வகுப்புகளை யெல்லாம் விட்டு விட்டு, ஆரியர்கள் என்று நம்மிற் சிலர் நினைக்கிற தமிழ் நாட்டுப் பார்ப்பனர் களை மட்டும் தான் எண்ணப் படுகி றது என்றால் அதை விட அநீதி வேறு எது வும் இருக்க முடியாது. அது நான் முன்னே சொன்னபடி 'பாவம் அல்லது 'பாதகம்' தான் ஆகும்.